Click Here to Verify Your Membership
First Post Last Post
Desi சிறந்த சரித்திர தமிழ் காமகதைகள்

சுற்றும் முற்றும் நோக்கிய விஜயன் அந்த பகுதியிலேயே வித்தியாசமாக அமைய பெற்ற அந்த வீட்டினை கண்டதும்.... சற்றே நிதானித்தான்...

அந்த வீடு வீடுகளை போல் இல்லாமலும் மாளிகை என்று சொல்ல முடியாத வகையில் சேரர் பாணியில் அமைய பெற்றிருந்தது... அந்த வீட்டின் வாசலின் அருகில் சுவற்றில் விளக்கு ஏற்றுவதற்கு இருந்த மாடங்களும் செம்மரங்களினால் செய்யப்பட்ட நிலைகளும் அதன் கதவுகளில் இருந்த பூன்களும் அவரின் செல்வ செழிப்பை எடுத்து காட்டுவதாக இருந்தது...

காதில் விழுந்த மணியோசை கேட்டு திரும்பிய விஜயன் பக்கவாட்டில் நின்றிருந்த யானை என்றும் வேழம் என்றும் தமிழர்களால் அழைக்க பட்ட கஜராஜனை கண்டான்...

சிந்தித்தவாறே சென்றுகொண்டிருந்த பளுவூராரும் அருகில் விஜயன் வராததை கண்டு திரும்பியவர்...

"வியக்க நேரம் இருக்கிறது விஜயா... உள்ளே வா..." என்றார்

வீட்டில் இருந்த பணியாட்கள் தன்னை கவனிப்பதை கண்ட விஜயனும் வேறு ஏதும் பேசாமல் உள்ளே சென்றான்...

வீட்டின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த முற்றமும் அதன் வழியே வந்த சூரிய கதிர்களும் ஏகாந்த உணர்வை அளித்தது...

Quote

வீட்டின் உள்ளே வந்த விஜயன் வலப்புறம் இருந்த அறையில் உள்ள மஞ்சத்தில் அமர சொன்னதை கேட்டபடி அமர்ந்தான்...

அந்த அறையும் அதன் சுவர்களில் இருந்த வேல்களும் வாள்களையும் கண்ட விஜயன் இந்த சூழ்நிலையில் ஒரு புழு வளர்ந்தால் கூட வீரத்திற்கு குறைவிருக்காது... என்று எண்ணி கொண்டான்..

"இது எனது அறை... இங்கேயே நீ தங்கி கொள்ளலாம்..."

"நான்... உடனடியாய் செல்ல வேண்டும்...."

"எங்கு? மீண்டும் வலுச்சண்டையில் இறங்கவா?" புன்சிரிப்புடன் பளுவூறார் கேட்க

"........ "

"முதலில் உன் காயங்களுக்கு மருந்திடுவோம்..."

"குழலி... குழலி.... அந்த மூலிகைகளை எடுத்து வா..."

சிறிது நேரத்தில் சிலம்பின் ஓசையுடன் வந்தவளை கண்டதும்... குழலி இதுதான உன் பெயர்... உன் குழல்களுக்கு ஏற்ற பெயர்தான்...

வந்தவள் இவனை ஏறிட்டும் நோக்கவில்லை... தலை குனிந்தபடி மூலிகை பெட்டியை பளுவூரரிடம் நீட்டி..."தந்தையே மூலிகைகள்....."

அவள் விஜயனுக்கு இவர்தான் தனது தந்தை என்று உணர்த்த முற்பட்டால் போலும்..

"தாங்கள் மருத்துவரா...?"

"மருத்துவமும் தெரியும்....!"

"காயங்கள் பெரிதாக இல்லை..."

"உன் காயங்களை பரிசோதித்து பின் முடிவுக்கு வரலாம்...."

"தலை காயம் பெரிதாக இருந்தது...." பதட்டபட்டால் அந்த ஏந்திழையாள்..

"பார்க்கலாம்...." என்றார் பளுவூரார்.

தலை காயத்தை பரிசோதித்த பளுவூரார்...

"காயம் சற்று பெரியதுதான்... ஆனால் பயப்பட தேவை இல்லை" பயப்பட தேவை இல்லை அன்று விஜயனுக்கு கூறினாரா இல்லை பதட்டபட்ட குழலிக்கு கூறினாரா?

மூலிகைகளை அரைத்து தலை காயத்தில் வைத்து மெல்லிய துணி கொண்டு கட்டினார்..

அவர் மூலிகைகளை அரைத்த போது... குழலி தன் தந்தைக்கு உதவி என்று கூறிக்கொண்டு அவர்களை விட்டு பிரியாமல் இருந்தால்.

விஜயனுக்கோ அவளை பார்க்கவும் முடியவில்லை... பார்க்காமலும் இருக்க முடியவில்லை...

அவளை பார்த்த போது அவள் தலை நிமிராமல் தந்தைக்கு உதவி கொண்டிருந்தாள். பார்க்காமல் இருந்த போது இவள் விஜயனை பார்த்து கொண்டிருந்தாள்... இவை அனைத்தும் ஓரக்கண்ணால் பளுவூரார் எதையும் கவனிக்காதது போல் எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருந்தார்.

"என்ன நடந்தது....?" அவர் விஜயனிடம் கேட்டார இல்லை குழலியிடம் கேட்டாரா?

இருவருமே தங்களை மறந்த நிலையில் இருந்தனர்... கேள்வியை கேட்டதும்

"தந்தையே..." தடுமாறினால் குழலி

"என்ன கேட்டீர்கள்?" விஜயன் அதற்கு மேல் தடுமாறினான்

"என்ன நடந்தது என்று கேட்டேன்?..."

"அதை நான் கூறுகிறேன்....." அந்த மூவருக்கும் சம்பந்தமில்லாத திசையில் இருந்து வார்த்தைகள் வந்தது.

மூவருமே திரும்பி பார்க்க.... அங்கே அந்த வீட்டின் நன்கு உயரமான நிலையை விட உயரமான ஒருவன் நின்று கொண்டிருந்தான்....

Quote

ஒலி வந்த திசை நோக்கி மூவரும் திரும்ப ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொரு உணர்ச்சி...

பழுவூரார் முகத்தில் இவன் எப்படி? என்று ஆச்சர்ய ரேகைகள்... விஜயனின் முகத்தில் யாரிவன் என்ற குழப்ப ரேகைகள்... அவள் முகத்தில் மட்டும் ஒரு நிம்மதி தன்னை சிக்கலில் இருந்து விடுவிக்க வந்துவிட்டான் என்ற நிம்மதி போலும்.

"இதில் நீயும் சம்பந்த பட்டு இருக்கிறாயா?" பழுவூரார் கேட்க

இந்த வார்த்தைகள் விஜயனுக்கு இருவருக்கும் இடையில் எதோ நெருங்கிய உறவு இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

"ஆம்... தந்தையே... தவிர்க்கவியலாத சூழ்நிலை"

"கண்டா.... நீயாவது சொல்..."

"நாம் அமைதியை தேடி இங்கு வந்தாலும் நம்மை மறுபடியும் அதே சூழ்நிலைக்கு தள்ளுகிற விதியை சொல்லவா.... இல்லை இவனை காப்பாற்ற அவசரப்பட்டு அம்பெய்த இவள் பிழையை சொல்லவா?"

"கண்டா... நாம் அரசுரிமை தகராறில் இறங்க வேண்டாம் என்று அமைதியை தேடினோம்...மனிதன் எவை வேண்டாம் என்கிறனோ அதை இறைவன் தருகிறான்... எதை வேண்டுகிறோமோ அதை இறைவன் தருவதில்லை..." என்று பெருமூச்சு விட்டார் பழுவூரார்.

Quote

"புலியை சூழ்ந்த செந்நாய்கள் கூட்டம் போல் இவனை சூழ்ந்த முத்தரையர்கள்... இவன் வாள் பட்டு கதை முடிய வேண்டியவர்கள் இவள் அம்பினால் இறைவன் திருவடி சேர்ந்தனர்..."

"என் தலைகாயம்...." விஜயன் வினவ

தன் தங்கையின் பார்வை வீச்சில் நிலை தடுமாறியதை சொல்லாமல் "அது.....அம்பு வந்த திசையை நீ நோக்கும் நேரத்தில் பின்னல் வந்த வீரனை கவனிக்கவில்லை..."

"உன்னை நான் அங்கு கவனிக்கவில்லையே...." விஜயன் அவசரப்பட்டு உளற..

உன் கவனம்தான் குழலியை கண்டவுடன் தடுமாரிவிட்டாயே என்று மனதுக்குள் நினைத்தான் கண்டன் என்ற குமரன் கண்டன்.

ஏன் இவர் இந்த கேள்வியை கேட்டார்... தந்தை தவறாக எடுத்து கொள்வாரோ என்று மனதிற்குள் மருகினால் குழலி.

"எதிரிகள் சூழ்ந்த நிலையில் வேறிடத்தில் உனக்கு கவனம் எப்படி இருக்கும் விஜயா..." என்ன நடந்திருக்கும் என்று உணர்ந்த பழுவூரார் சொல்ல

தான் கவனம் சிதறியதை குறிப்பிடுகிராரோ என்று விஜயன் நினைக்க, நல்ல வேளை தந்தை உணரவில்லை என்று நிம்மதியானால் குழலி. பாவம் அவள் என்ன செய்வாள் அவள் வயது அப்படி . பெற்றோருக்கு தெரியாது என்று நாம் நினைப்பது தவறு என்று அவள் மக்கள் வளரும் போது அறிந்து கொள்வாள்.

"பிறகு...." உணர்ச்சியற்ற குரலில் விஜயன் கேட்க

Quote

செந்நாய்கள் புலியை விரட்ட அதை சூழ்ந்து கொண்டு அதன் வாலை கவ்வுமாம் அதனால் அந்த இடத்தில் இருந்து புலி அவமானப்பட்டு ஓடிவிடுமாம். அத்தகைய சூழ்நிலையில் இருந்தான் விஜயன்.

"குழலியை தாக்க அவர்கள் முயல நாங்கள் தாக்க வேண்டியது ஆயிற்று... இதுவரை கற்ற வித்தைகளை வேட்டை என்ற பெயரில் மிருகங்களின் மீது காட்டினோம்... இன்று தந்தையே உங்கள் சொல் மீறி மனித வேட்டை ஆட வேண்டியது ஆயிற்று..."

"உன்னை எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களிடம் உன் வாளை பிரயோகிக்க கூடாது என்று நான் கற்று கொடுத்ததிற்கு நல்ல பரிசை அளித்துள்ளாய் கண்டா...."

"தந்தையே நான் குழலியை காக்கவே......" தடுமாறினான் கண்டன்.

"உனக்கு விஜயனை ஏற்கனவே தெரியுமா...?" குழலியை பார்த்து கேட்க

அவள் வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை..இல்லை என்று கூற தலையை மட்டும் இரு பக்கமும் அசைத்தால்.

Quote

"பிறகு...." பழுவூரார் கேள்விக்கு

"................" மௌனத்தை பதிலாக்கினாள்

"எத்தகைய இக்கட்டில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளீர்கள் என்று தெரியுமா...?" பழுவூரார் இறைய...

அவருக்கு முன் எதிர்த்து பேசிடாத கண்டனும் குழலியும் அமைதியாய் தலை குனிந்து நின்றனர்.

"...........அஞ்சவேண்டாம்...." நான் இருக்கிறேன் என்பது போல் விஜயன் சொல்ல.

"அஞ்சுவது அஞ்சாமை மடமை விஜயா.... எந்த அரசியல் சூழ்நிலைகளால் நாங்கள் இங்கு வந்தோம் என்பதை நீ அறியமாட்டாய்... சிபியின் வழி வந்த சோழர்கள் இன்று சிற்றரசு... மேரு வரை படை எடுத்து சென்று வெற்றி கோடி நாட்டிய சோழர்கள் இன்று பல்லவனுக்கும் பாண்டியனுக்கும் இடையே நசுக்கப்பட்டு பாக்கு வெட்டியில் அகப்பட்ட பாக்கினை போல் உள்ளாய்.. பழம் பெருமை மட்டுமே மிச்சம்.. "

"பழம் பெருமை மட்டும் இல்லை பழுவூறாரே... அந்த வீரமும் இருக்கிறது...."

"விஜயா... வீரம் மட்டுமே வெற்றியை தருவதில்லை... சரியான நேரத்தில் சரியான செயல் அதை செய்வதற்கு ஏற்ற விவேகம் உன்னிடம் இல்லை..."

"என்னிடம் விவேகம் இல்லை... என்று எப்படி கூறுகிறீர்கள்..." சினத்துடன் விஜயன் சீற

Quote

"நீ இன்னும் பக்குவப்படவில்லை விஜயா... நிதானம் இழக்கிறாய்... "

"நான் நிதானம் இழக்கவில்லை பழுவூரரே....." இதை சொல்லும் போது விஜயன் குரல் சினம் அடங்கி இருந்தது.

"உன் தந்தையும் இப்படிதான்.... கோபம் மட்டுமே இருக்கும்... அதனால்தான் அவன் ஆசைகள் வெறும் கனவாய் போனது... தனக்கென சுதந்திர அரசை அமைக்க வேண்டும் என்ற அவனது ஆசை நிராசையானது... நீயாவது ஓர் அரசை அமைப்பாய் என்று நினைத்திருந்தேன்..."

"நிச்சயமாக அமைப்பேன்...."

"அதற்கு வேண்டிய நிதானத்தை கற்றுகொள்!... இரண்டு பேரரசுகளுக்கு இடையில் மாட்டி கொண்டிருக்கிறாய் விஜயா.... நான் சொல்லும் வரை இங்கேயே தங்கியிரு... முத்தரையர்களுடன் மோதல் போக்கு வேண்டாம்... "

"அவர்களுக்கு பாண்டியனின் உதவி இருக்கிறது...."

"ஆம் அதனால் தான் கூறுகிறேன்... நீ பல்லவர் பக்கம் செல்ல வேண்டும்...."

"எதற்கு...."

"உனக்கு பின்னால் வர இப்போது யாரும் இல்லை... முத்தரையர்கள் பின்னல் பாண்டியன் இருப்பது போல் உனக்கு பின்னல் பல்லவ பாதுகாப்பு வேண்டும்..."

"ஏற்கனவே பல்லவர்களுக்கு போரில் உதவியிருக்குறேன்...."

"தெரியும்.... உன் பிராயத்தில் நீ கற்க வேண்டியவை அதிகம்.... பொறுமை.. அதை கற்று கொள்.. நீ ஓய்வெடு.... குழலி விஜயனுக்கு வேண்டியவற்றை ஏற்பாடு செய்...." என்று கூறிவிட்டு பளுவூரார் அந்த அறையை விட்டு வெளியேற..

அதுவரை அவன் முகத்தை பார்த்து கொண்டிருந்த குழலி அவன் பார்வை பட்டதும் தலை குனிந்தாள்... "விஜயா...." இதை கவனித்து கொண்டிருந்த கண்டன் பொறுமை இழந்து குரல் கொடுக்க...

சற்று திடுக்கிட்டு பார்த்துவிட்டு மீண்டும் தலை குனிந்தாள்... இதுவரை சிறு பெண்ணாக தன்னுடன் போட்டி போட்டுகொண்டிருந்தவள் இன்று தலைகுனிந்து நிற்பதை கண்ட கண்டனும் அவளது பெண்மையை உணர்த்த ஒருவன் வந்துவிட்டான் என்று பெருமை பட்டு கொண்டாலும்... விஜயனுக்கு இதுவரை வேறு யாரிடமும் காதல் இருக்குமோ என்று சம்பந்தமில்லாது சந்தேகபட்டான்.
______________________________

Quote

"வில்லவன் என்ன ஆனான் கண்டா...."

"அவன் மட்டும் தப்பித்து ஓடி விட்டான்... மற்றவர்கள் என் வாளுக்கு இறையகிவிட்டனர்...."

"அவன் அடிபட்ட பாம்பு... "

"பற்களை பிடுங்கிவிடுவோம்...." என்று கண்டன் சிரிக்க..

விஜயனும் சிரிக்க...

குழலியும் சிரித்தாள்...

இவர்கள் மூவரும் சிரித்து கொண்டிருக்க... பழுவூரார் மட்டும் குழப்பத்துடன் இருந்தார்... மீண்டும் மீண்டும் சிந்தித்தபடி பிறகு ஓர் முடிவுக்கு வந்து.... இப்போது "அதுதான் சரி... அதுமட்டுமே சரியான வழி...." வாய் விட்டும் கூறினார்.

Quote

நண்பர்களே... கதை எழுதுவது மிக கடினமாக உள்ளது... நிறைய தகவல்கள் சேகரிக்க கால தாமதம் ஆகிறது...

மேலும் கதை சரித்திர கதை என்பதால் எழுத்து நடையும் கடினம்.... நண்பர்களே என் கதையில் எழுத்து பிழை அதிகம்.... கூகிள் ஐ.எம்.இ_ல் டைப் செய்வதால் பழுவூரார் பல இடங்களில் பளுவூராரகிவிட்டார்...

பிழைகளை போருத்தருளுமாறு கேட்டு கொள்வது உங்கள் டம்மி....

நண்பர்களுக்கு எனது signature-ல் புதிய பகுதியை சொடுக்கவும்... கடைசியாய் அப்டட் செய்ய பட்ட பகுதி கிடைக்கும்.

Quote

இருள் சூழ ஆரம்பித்த நேரம் கதிரவன் தன் பொற்கரங்களை மூடிக்கொண்டு ஓடி மறைய ஆரம்பித்த நேரம்.... இருள் ஜெயிக்க முற்பட்டு கொண்டிருந்தது...

இருளை விரட்டிக்கொண்டிருந்த கதிரவன் அவ்விடத்தை விட்டு நகர்ந்ததும்.... அந்த இடத்தை ஆக்ரமிக்க முற்பட்டு கொண்டிருந்ததோ?

இருளை வெல்ல முயற்சித்த மக்கள் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்ற ஆரம்பித்தனர்....

குழப்பத்துடன் நடந்துகொண்டிருந்த பழுவூரார் இருள் சூழ்ந்ததை கவனிக்கவில்லை.... இருளை போல் அவர் மனமும் கவலையால் ஆக்ரமிக்கப்பட்டிருந்தது.... இருளை ஒழிக்க ஏற்றப்படும் விளக்கு போல் ஒரு சிறு வெளிச்சம் மனதில் ஏற்பட்டதும் ஆம் அதுதான் சரி என்று கூறிக்கொண்டார்.....

இருளை விரட்ட அந்த வீட்டின் பணியாட்கள் ஏற்றியிருந்த விளக்குகள் ஒவ்வொர் அறையையும் இருளை விரட்டிக்கொண்டிருந்தது.... காவலர்களுக்கு பயந்த கள்வர்களை போல் இருள் அங்கிருக்கும் மறைவுகளில் ஒளிந்துகொண்டடிருந்தன... விளக்குகள் காற்றில் அசைந்தபோது அந்த வீட்டின் தூண்கள் வெளிச்சத்தை மறைத்த நிழல் அங்கும் இங்கும் அசைந்து கூண்டில் அடைபட்ட விலங்குள் போல் அங்கும் இங்கும் அலைகிறது...

ஏற்றப்பட்ட தூண்டாமணி விளக்குகள் அளவுடன் திரி இழுக்கப்பட்டிருந்ததால் புகையின்றி அமைதியாய் எரிந்து கொண்டிருந்தன.... முற்றத்தில் ஏற்றப்பட்டிருந்த தீவட்டிகள் செருக்கு கூடிய மனிதர்களை போல் காற்றில் அலைந்து கொண்டிருந்தது....

வெளிச்சத்தை கண்டு ஏமாந்த விட்டில்களும் சிறு பூச்சிகளும்.... பரத்தையரிடம் சென்று செல்வமிழக்கும் மாந்தர் போல் தங்களை மாய்த்து கொண்டிருந்தன...

ஏற்றப்பட்டிருந்த விளக்குகளும் தீவட்டிகளும் பெண்கள் மருதாணி இட்ட பாதங்களில் மஞ்சல் பூசியது போல இளமஞ்சள், மஞ்சள், செந்நிறத்துடன் கூடிய கருமை என்று அந்த அறையை மூழ்கடித்திருந்தது... கதவுகளில் இருந்த பித்தளை பூன்கள்... அரிதாரம் பூசிய நடிகர்கள் போல தங்கமென மின்னிக் கொண்டிருந்தது....

பழுவூரார் தின்னையில் அமர்ந்த மேசை மீது எழுத்தாணி கொண்டு எழுதிக்கொண்டிருக்கிறார்.... அவரின் முகம் அவருக்கு எதிரில் ஏற்றப்பட்டிருந்த விளக்கின் வெளிச்சத்தில் சிவந்திருந்தது... விளக்கின் வெளிச்சத்தில் சிவந்திருந்த முகம் காவல் தெய்வமான அய்யனாரினை நினைவு படுத்துகிறது.....

Quote






baap beti ki kahanisri lankan hot picturesdesi hidden camera videosSneha khetibadi sexy picturefake kajal agarwalsex stories in hindi englishइंडिया और ब्रा स्ट्रेपhot erotic desi storiesdesi urdu hot storiesnew sex story in hindimallu aunty desibees saree hikfamous ponstarssaxyurdostorystory sex malayalamfudi lundurdu sex yum storychoti behan ka balatkaranjali taraktarak mehta hot babitahot aumtymarathi gay storycollege ragging sex storiesdd tits picturestamil xxx wwwkerala sex stories and picturesbhabhi salihindi sex pdftamil sex kathaikal with photosexbii amazing indiansexy mature indiansgaysex kahaniurdu sex booksnudeindiangirls picbhabhi ki cudaiandhra pukuandhra hot girlglamor images.netchut aur landdesi poen tubeboor kahanixxx videco.comxnxx sex storeismote mote doodhashlil jokes in hindigirl armpit picsurdu sex stories desisexy booms picdoodhwali hindi storynaked indian heroineaunty sexy gallery,நம்ம என்ன வேணா பன்லாம்டா , அம்மா உன்னோட பொண்டாட்டி, வப்பாட்டி, காதலிrekha sex storieshindi desi sexy storitelugu rep sex storiesanna swan largest vaginasexy aunty stories in hindisex comics in teluguஅசைவ நகைச்சுவை நேரம்urdo sexy storymadhuri armpitshousemaid xxxpyasi burakka sex kathaigalsexy story urdu fontindian erotic cartoonstelugu kataludesi mallu picturesdesi housemaidkerala aunties hot picturesexhbiitelugu boothu kathalu sexbhabhi ki bahanfamily ki sex kahaniwife swap story in hindianushka fucked storiestamil dirty sexstoriesxxx bangla chotihot slutty bitchestelugu boys sex storiesindian lund picsold desi auntiesbangali auntyसाली के कांख का बाल सूंघा फिर जीभ से चाटाexbii tamil auntydelhi xxx videofree incest comic booksdoodhwali storyboothu pustakalu